|
அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இக்கணணியுலகில்
அனைத்து செயற்பாடுகளும் நொடிப்பொழுதில் நிறைவேறுகின்றன. இவற்றை இணையம் இலகுவாக
நிறைவேற்றுகின்றது. இதற்கேற்ப எமது கிராமத்தின் பிரதான வழிபாட்டுத் தலங்களில்
ஒன்றாக விளங்குகின்ற, எமக்கெல்லாம் அருள் பாலிக்கின்ற வியாபாரிமூலை ஸ்ரீ பத்திரகாளி
சமேத வீரபத்திரர் ஆலய வரலாறு, புகைப்படங்கள் மற்றும் உற்சவ விபரங்கள்யாவும் இவ்
இணையத் தளம் ஊடாக உலகிற்கு வெளிப்படுத்தப்படுகின்றது. |